Debian 5.0 - The universal operating system

டெபியன் என்றால் என்ன?

தங்களின் கணினிக்கான கட்டற்ற இயங்கு தளங்களுள்டெபியனும் ஒன்று. தங்களின் கணினியை இயக்கத் தேவையான அடிப்படை நிரல்களையும் பயன்பாடுகளையும் கொண்டது இயங்கு தளமாகும். டெபியன் லினக்ஸ் கருவினைப் பயன்படுத்துகிறது (இயங்குதளத்தின் முக்கிய பகுதி). ஆயினும் இயங்கு தளத்துக்கான அடிப்படைக் கருவிகள் குனுத் திட்டத்திலிருந்து வருகின்ற காரணத்தால் குனு/ லினக்ஸ் என்று அழைக்கப் படுகிறது.

முழுமையானதொரு இயங்குதளமென்று டெபியனைச் சொல்லலாம்: செவ்வனே முன்னொடுக்கம் செய்யப்பட்டு தங்கள் கணினியில் நிறுவத் தயார் நிலையிலுள்ள பொதிகளுடன் கிடைக்கப் பெறுகிறது.

மேலும் விவரங்களுக்கு...


சுழி

டெபியனின் அண்மைய நிலையான வெளியீடு 5.0 ஆகும். இது கடைசியாக27 ஜூன் 2009 அன்று புதுப்பிக்கப்பட்டது. டெபியனின் கிடைக்கக் கூடிய வெளியீடுகள் குறித்து தொடர்ந்து வாசிக்கவும்.

டெபியனைப் பயன்படுத்திட விரும்பிடின்,அதன் நகலொன்றை எளிதில் பெற்று, நிறுவலுக்கான அறிவுரைகளைப் பின்பற்றி நிறுவிக் கொள்ளலாம்.

முந்தைய வெளியீட்டிலிருந்து அண்மைய நிலையான வெளியீட்டுக்கு தாங்கள் மேம்படுத்த விரும்பிடின், மேற்கொண்டு தொடர்வதற்குள் வெளியீட்டுக் குறிப்புகளை வாசிக்கவும்.

டெபியனைப் பயன்படுத்துவதில் அல்லது அமைப்பதில் உதவி வேண்டின் ,ஆவணமாக்கம் மற்றும் ஆதரவு பக்கங்களை நாடவும்.

ஆங்கிலமல்லாத பிற மொழிகள் பேசுவோர்சர்வதேச பகுதியினை நாடவும்.

இன்டல் x86 தவிர்த்த ஏனைய கணினிகளைப் பயன் படுத்துவோர் துறைகள் பகுதியினை நாடவும்.


செய்திகள்

[27 ஜீன் 2009] Debian GNU/Linux 5.0 updated
[23 மே 2009] Debian Archive Signing Key to be changed
[11 ஏப்ரல் 2009] Debian GNU/Linux 5.0 updated
[08 ஏப்ரல் 2009] Debian GNU/Linux 4.0 updated
[15 மார்ச்சு 2009] Skolelinux for Schools in Rhineland-Palatinate
[14 பிஃப்ரவரி 2009] Debian GNU/Linux 5.0 released

பழைய செய்தி விவரங்களை அறிய செய்திகள் பக்கத்தினை அணுகவும். புதிய டெபியன் வெளிவருவது குறித்த தகவலைப் பெற விரும்பினால், டெபியன் அறிவிப்பு மடலாடற் குழுவில் இணையவும்.


அரண் ஆலோசனைகள்

[25 ஜீன் 2009] DSA-1824 phpmyadmin - several vulnerabilities
[25 ஜீன் 2009] DSA-1823 samba - several vulnerabilities
[23 ஜீன் 2009] DSA-1822 mahara - insufficient input sanitization
[22 ஜீன் 2009] DSA-1821 amule - insufficient input sanitising
[18 ஜீன் 2009] DSA-1820 xulrunner - several vulnerabilities
[18 ஜீன் 2009] DSA-1819 vlc - several vulnerabilities
[18 ஜீன் 2009] DSA-1818 gforge - insufficient input sanitising
[17 ஜீன் 2009] DSA-1817 ctorrent - stack-based buffer overflow
[16 ஜீன் 2009] DSA-1816 apache2 - insufficient security check
[14 ஜீன் 2009] DSA-1815 libtorrent-rasterbar - programming error

பழைய அரண் ஆலோசனைகளுக்கு அரண் பக்கத்தினை நாடவும். அறிவிக்கப்பட்டக் கையோடு டெபியன் அரண் ஆலோசனைகளை உடனுக்குடன் பெற டெபியன் அரண் அறிவிப்பு மடலாடற் குழுவில் இணைக.